Monday, October 20, 2014 4:44 PM IST
 
தற்போதைய செய்திகள்
 • 2 நாள்களுக்கு மட்டுமே காவிரி நீர்: கர்நாடகம் பிடிவாதம்     
 •      ரயில் சரக்குக் கட்டணங்களுக்கு இன்றுமுதல் சேவை வரி: ஜெயலலிதா கண்டனம்     
 •      தமிழக பஸ்கள் 2 ஆவது நாளாக நிறுத்தம்     
 •      "கூடங்குளம் பாதுகாப்பு குறித்து 4-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை"     
 •      தெலங்கானா பேரணி: போர்க்களமான ஹைதராபாத்     
 •      இந்தியாவை வல்லரசாக்கவே பொருளாதாரச் சீர்திருத்தங்கள்: ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்     
 •      நெல் குவிண்டாலுக்கு ரூ.2 ஆயிரம் வழங்க வேண்டும்: ராமதாஸ்     
 •      சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டை எதிர்த்து நாடு தழுவிய போராட்டம்: பிரகாஷ் காரத்     
 •      சாலை உள்கட்டமைப்புப் பணிகளுக்கு ரூ.2,262 கோடி ஒதுக்கீடு: ஜெயலலிதா     
 •      தேசியவாத காங்கிரஸ் புகழைக் கெடுக்க சதி: அஜீத் பவார்     
 •      பருவ மழை குறைவு, மின்சாரமும் இல்லை: எரிபொருள் தேவை 5 % அதிகரிப்பு     
 •      தெலங்கானா கோரிக்கையை ஏற்க வேண்டும்: சுப்பிரமணியன் சுவாமி     
 •      காங்கிரஸை கண்டித்து மம்தா தில்லியில் இன்று போராட்டம்     
 •      சூச்சியை அதிபராக ஏற்றுக்கொள்வேன்: மியான்மர் அதிபர் தெய்ன் சீன்     
 •     

இன்று முதல் உங்கள் தினமணி புதிய வடிவில், புதிய வண்ணத்தில்! (01/10/2012)
உங்கள் தினமணி இணைய தளம் புதிய வடிவில் புதிய வண்ணத்தில் இன்று முதல் இணையதளத்தில் உலா வருகிறது. கண்கவர் வண்ணத்தில், எளிய வகையில் பக்கங்களைப் பார்ப்பதற்கும், வாசகர்கள் தங்களுக்குள் கருத்துகளைப் பரிமாறிக்....

தமிழகம் முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு (01/10/2012)
பொதுமக்கள் தங்களது பெயர்களை சேர்க்க, நீக்க, திருத்தம் செய்யவும் வசதியாக தமிழகம் முழுவதும் இன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.தமிழகத்தில் உள்ள அனைத்து வார்டுகளில் உள்ள வாக்காளர்களின் வர....

மருத்துவ பொது நுழைவுத் தேர்வுக்கு விலக்கு : முதல்வர் கடிதம் (01/10/2012)
பொது நுழைவுத் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கக் கோரி தமிழக முதல்வர் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.தமிழக முதலமைச்சர் எழுதியுள்ள கடிதத்தில், "இந்தியாவில் மருத்துவ படிப்பில் மாணவர்களை சே....

குடிநீர் திட்டம் : மதுரை மேயர், கவுன்சிலர்கள் ஆய்வு (01/10/2012)
மதுரையில் நடைமுறைப்படுத்தி வரும் குடிநீர் திட்டங்களை, மதுரை மேயர் ராஜன் செல்லப்பாவும், கவுன்சிலர்களும் இன்று நேரில் ஆய்வு செய்தனர்.ஆய்வுக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய மதுரை மேயர் ராஜன் செல்லப்பா,....

திண்டிவனத்தில் ரூ.2 கோடி மதிப்பிலான பொருட்கள் திருட்டு (01/10/2012)
திண்டிவனம், திண்டிவனத்தில் தொழிலதிபர் ஒருவரின் வீட்டில் இருந்து சுமார் 2 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் திருடுப் போயுள்ளது.திண்டிவனம், ராஜாஜி வீதியில் உள்ள தொழிலதிபர் சிவா தனது குடும்பத்தோடு, கடந்த ....

கிங்பிஷர் ஏர்லைன் விமான சேவைகள் ரத்து (01/10/2012)
புது தில்லி, ஊழியர்களின் வேலை நிறுத்தம் காரணமாக இன்று கிங்பிஷர் ஏர்லைன் விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் பணியாற்றும் விமானிகள் உட்பட ஏராளமான ஊழியர்கள் இன்று பணி....

ஆசிரியர் தகுதித் தேர்வு: அடுத்த வாரம் நுழைவுச்சீட்டு (01/10/2012)
சென்னை, அக்.,1: ஆசிரியர் தகுதித் தேர்வு அக்டோபர் 14ம் தேதி நடைபெறவுள்ளது. ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு சுமார் 13 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்பித்தவர்களுக்கு அடுத்த வாரம் முதல....

வி.ஏ.ஓ. தேர்வு முடிவுகள் ஒரு மாதத்திற்குள் வெளியீட முடிவு (01/10/2012)
சென்னை, அக்.,1: தமிழகம் முழுவதும் நேற்று வி.ஏ.ஓ. தேர்வு சுமார் 500 மையங்களில் நடைபெற்றது. இதன் முடிவுகள் ஒரு மாதத்திற்குள் வெயிடப்படும் என டி.என்.பி.எஸ்.சி. தலைவர் நடராஜ் கூறியுள்ளார். தமிழகத்தில் கால....

நாமக்கல்லில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு (01/10/2012)
நாமக்கல், அக்., 1 : நாமக்கல் மாவட்டத்தில் இன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.நாமக்கல் மாவட்டத்துக்கு உட்பட்ட ராசிபுரம், சேந்தமங்கலம், நாமக்கல், பரமத்திவேலூர், திருச்செங்கோடு, குமாரபாளை....

திமுக செயற்குழுக் கூட்டம் துவக்கம் (01/10/2012)
சென்னை. அக்., 01 :திமுக தலைவர் கருணாநிதி தலைமையிலான திமுக செயற்குழுக் கூட்டம் இன்று காலை அண்ணா அறிவாலயத்தில் துவங்கியது.திமுகவினர் மீது அதிமுக அரசு மேற்கொண்டு வரும் கைது நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவிக்....

தளி எம்எல்ஏ ராமச்சந்திரன் மீது மேலும் ஒரு வழக்கு (01/10/2012)
சேலம், அக்., 01 : கொலை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்களின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள தளி தொகுதி எம்எல்ஏ ராமச்சந்திரன் மீது இன்று மேலும் ஒரு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.இந்திய கம்யூனிஸ்ட் முன்னா....

உயர்வான நிலையில் துவங்கியது பங்குச் சந்தை (01/10/2012)
மும்பை, அக்., 01 : வாரத்தின் முதல் நாளான திங்கட்கிழமை காலை வர்த்தகம் துவங்கியதும் சென்செக்ஸ் குறியீடு 52.65 புள்ளிகள் உயர்ந்து 18,815.39 என்ற நிலையிலும், நிப்டி குறியீடு 9.775 புள்ளிகள் உயர்ந்து 5,713....

காவிரியில் தண்ணீர் திறப்பு: கர்நாடக அரசு உத்தரவு (30/09/2012)
பெங்களூர், செப். 29: உச்ச நீதிமன்ற உத்தரவையடுத்து சனிக்கிழமை இரவு காவிரியிலிருந்து விநாடிக்கு 9 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீரை கர்நாடகம் திறந்துவிட்டுள்ளது.காவிரி நதிநீர் ஆணையத்தின் உத்தரவை ஏற்று, தமிழகத....

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை மீண்டும் தாக்குதல் (30/09/2012)
ராமேசுவரம், செப்.30: கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை வீரர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தி, வலைகளை அறுத்து எறிந்தனர். இதனால் மீனவர்களுக்கு ரூ.10 லட்சம் வரை ....

பிரசாதம் சாப்பிட்ட 73 பேருக்கு பாதிப்பு (30/09/2012)
மிதுனபுரி, செப். 30: மேற்கு வங்கத்தில் பிரசாதம் சாப்பிட்ட 73 பேருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது.மிதுனபுரி மாவட்டம் கர்பேட்டா பகுதியில் உள்ள லபூரியா கிராமத்தில் சனிக்கிழமை பஜனை நிகழ்ச்சி நடைபெற்றது. இத....

ஜே.பி.சி. கூட்டம் ஒத்திவைப்பு (30/09/2012)
திருச்சூர், செப். 30: நாடாளுமன்றக் கூட்டுக் குழுவின் (ஜே.பி.சி.) கூட்டம் ஒத்திவைக்கப்பட்டதாக அதன் தலைவர் பி.சி.சாக்கோ தெரிவித்துள்ளார். இது குறித்து சாக்கோ, கேரள மாநிலம் திருச்சூரில் செய்தியாளர்களிடம்....

சென்னையில் திங்களன்று மின்தடை ஏற்படும் இடங்கள் (29/09/2012)
சென்னை, செப்.,29: சென்னையில் 01.10.2012 அன்று காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ் காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மாலை 05.00 மணிக்குள் பராமரி....

கண்ணம்மாபேட்டை மயானம் : மின்சார தகன மேடை 16 நாட்களுக்கு இயங்காது (29/09/2012)
சென்னை, செப்., 29 : கண்ணம்மாபேட்டை மாயன பூமியில் உள்ள மின்சார தகன மேடை 16 நாள் செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. தியாகராயநகர், கண்ணாம்மாபேட்டை மாயன பூமியில் மின்சார தகன மேடையில் எரியூட்டும் தகடு பழு....

கேல்கார் ஆணையத்தின் பரிந்துரைகள் நிராகரிப்பு (29/09/2012)
புது தில்லி, செப்., 29 : பொருளாதாரத்தை மேம்படுத்த, உணவு, எண்ணெய் மற்றும் விவசாய துறைகளுக்கு மத்திய அரசு அளித்து வரும் மானியங்களைக் குறைப்பது என்ற கேல்கார் ஆணையத்தின் பரிந்துரையை மத்திய அரசு நிராகரித்....

அக்டோபர் மாதம் மின் தடை நடைபெறும் நேரம் மற்றும் பகுதிகளின் விவரம் (29/09/2012)
சென்னை, செப்., 29 : சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் 01.10.2012அன்று முதல் புதிதாக திருத்தம் செய்யப்பட்ட ஒரு மணி நேரம் மின்நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள் மற்றும் நேரங்கள்08.00 மணி முதல் 09.00 ம....
பக்கம் / 10